Sep 26, 2009

முத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்

டிசைனராக பணிபுரியும் தோழி ஒருவர் Coreldraw மென்பொருள் வேலை செய்யவில்லை என்றும் அவசரமாக அதை பயன்படுத்த வழி இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக Coreldraw வின் கையடக்க பதிப்பை (Portable Edition ) தரவிறக்கி கொடுத்தவுடன்
மகிழ்ந்தார். மேலும் நிற்காமல் DTP ( Desktop Publishing ) துறையில் பயன்படும் மூன்று மென்பொருள்களான Coreldraw, Photoshop, Pagemaker போன்றவற்றை கையடக்கமான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சுட்டிகளை தேடிப்பிடித்து விட்டேன். உங்களுக்கும் உபயோகப்படுமல்லவா?

இவற்றில் ஒரு வசதி உள்ளது. கையடக்க மென்பொருளை விரித்து
( Extract ) கணினியில் நிறுவத்தேவையில்லை. அப்படியே அதன் .Exe கோப்பை இயக்கி பயன்படுத்தலாம். எங்கு வேண்டுமானாலும் கொண்டு
சென்று பயன்படுத்தலாம். அவசரத்திற்கு கண்டிப்பாக பயன்படும். உங்கள் நண்பரின் கணினியில் photoshop இல்லாவிட்டாலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இயக்கி படங்களை பார்வை இடலாம். மாற்றங்கள் செய்யலாம்.

Corel Draw X3 ( 34 MB )


தரவிறக்கசுட்டி:
http://www.4shared.com/file/25523572/dedbf292/PORTABLE_CorelDRAW_X3_with_SP2.html


Adobe Photoshop CS4 ( 68 MB )

தரவிறக்கசுட்டி:
http://ezuploads.info/dll/jd39ky
Password : www.fullandfree.info

Adobe Pagemaker 7.02 (50 MB)



தரவிறக்கசுட்டி:
http://www.megaupload.com/?d=CGQWJ6YX

நன்றி!

20 comments:

  1. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  2. பயனுள்ள 3 மென்பொருட்கள்... டிசைனர்களுக்கு கட்டாயம் போட்டோஷாப்+ கோரல்டிரா அவசியம். பரவாயில்லையே அனைத்தையும் போர்ட்டபுள் பதிப்பாகவே தந்திருக்கிறீர்கள்...நன்றி

    ReplyDelete
  3. ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்

    முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்
    ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00

    பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

    ReplyDelete
  4. நல்ல தகவல் நன்றி உங்கள் உதவிக்கு, நான் மூன்றையும் தறவிறக்கி பயன் படுத்த நினைத்தேன் இரண்டு பயன் படுத்த முடிகிறது. போட்டோஷாப் பைலை மட்டும் விரிவாக்க முடியவில்லை அது பாஸ்வேர்டை கேட்கிறது உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவவும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  5. hello sir, how extract this files? when i try this call a pass word. what is the pass word? please tell hare. thank you.

    selvaa

    ReplyDelete
  6. PASSWORD FOR PHOTOSHOP :

    www.fullandfree.info

    ReplyDelete
  7. தங்கள் வருகைக்கு நன்றி நண்பர்களே
    blogpaandi , நித்தியானந்தம், பிரியமுடன்...வசந்த் ,rajasurian, ந.முத்துக்குமார்,selvaraj

    ReplyDelete
  8. //பிரியமுடன்...வசந்த் said...

    ஃப்ரீ சாஃப்ட்வேரா? //


    These are not free softwares. these are Portable versions of those softwares and cracked for use.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. hai friend,

    at axleration.com we have announced a competition for tamil technology blogs.

    and the winner would get $750 worth webmaster goodies

    there are 20 competitors and you are one among them

    the winner would be selected by voting

    we have setup a poll at this webpage http://central.axleration.com/viewtopic.php?f=40&t=1022&start=0

    so ask your users to vote for you and win the competition

    all the best

    note:- users should register in axleration to vote (registration is free)
    it is to avoid automated votings (sorry for it)

    ReplyDelete
  11. நண்பரே, video விலிருக்கும் ஒரு சாட் (shot) jpge பைல் ஆக மாற்றுவது (வீடியோ விலிருந்து போட்டோ பிரிப்பது) எப்படி என்று சொல்லிகுடுங்களேன். நன்றி

    ReplyDelete
  12. hi.... your site is a firt one i viewed in th case if blog,.. due to you i got some other links to get up my tech know... thanks u very much.. hope i m a first vote given to u in tat axleration competation..



    keep it up

    al th best

    regards

    sakthi

    (its just a mess not a comment)

    ReplyDelete
  13. Hi,

    Thank you for photoshop password.

    Best wishes
    Muthu Kumar.N

    ReplyDelete
  14. DVD Video Burn செய்ய ஒரு நல்ல இலவச மென்பொருளைச் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  15. இந்த பக்கத்தில் பாருங்கள். உங்கள் சந்தேகம் தீரும் Gnana

    http://gouthaminfotech.blogspot.com/2009/09/blog-post.html

    ReplyDelete
  16. கள்ளநகல் மென்பொருட்களுக்கு லின்க் தருவது Information Technology Act-படி குற்றமா? Please Clarify.

    ReplyDelete
  17. உங்கள் பொன்மலர் பக்கம் அருமை

    ReplyDelete