Mar 24, 2010

கூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு!

கூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும்
சில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது. இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.


பழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

தரவிறக்கச்சுட்டி : Chrome official site.

1 comment:

  1. தோழியே, megashare ல் file download செய்யதால் முழுமையாக download ஆகாமல் பாதி download மட்டுமே ஆகிறது. நானும் google chrome, firefox, safari என்று browsers change செய்து பார்த்தும் பலன் இல்லை. பின்னர் universal downloader, internet downloader, ,MajorShare Rapidshare Downloader, flashget, free download manager, IJL Vid Jdownloader போன்ற downloader களை உபயோகித்தும் பயனொன்றுமில்லை. எல்லா downloader களும் என்னுடைய hard disk ல் தற்போது இருக்கிறது. ஆனால் எதுவும் உருப்படியாக இல்லை. தயவு செய்து megashare file களை முழுமையாக download செய்வதற்கான downloader ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும்.

    ReplyDelete