போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை எளிதான முறையில் ஒரு ஒளிப்படத்திற்கு எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். (Add Rain effect to a photo in Photoshop)
தமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்
ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினிக்கு அவசியமான ஒன்றாகும். வைரஸ்கள், மால்வேர்கள், ஸ்பைவேர்கள் மேலும் இன்னபிற தொல்லைகளில் இருந்து கணினியை பாதுகாக்கிறது. ஆனால் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளின் உபயோகிக்கும் காலம் முடிந்து சிலர் வேறு ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு மாறுவார்கள். அப்போது இப்போது உள்ள மென்பொருளை நீக்கினால் தான் இன்னொன்றை நிறுவ முடியும். அந்த சமயங்களில் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் என்னதான் செய்தாலும் கணினியில் இருந்து போய்த்தொலையாது.

சீடியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை படமாக சேமித்து வைக்கும் வடிவத்திற்கு iso என்று பெயர்.நம்மிடம் உள்ள முக்கியமான பெரிய கோப்புகளை iso ஆக மாற்றி வைத்துக்கொள்வதால் நம் தகவல் பாதுகாக்கப்படுகிறது. பல பேர் iso என்றால் புரியாமல் விழிப்பர்.© 2014 Designed by http://www.techstumps.com