Aug 1, 2011

கூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச்சொற்கள் (Adsense Keywords)


google+adsenseGoogle Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும்.

கூகிள் நிறுவனம் தனது வருமானத்தில் 97 சதவீதம் ஆட்சென்ஸ் மூலமாகவே ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரங்களில் ஒருவகையானது CPC Ads (Cost per Click). இந்த முறையில் ஒரு விளம்பரத்தை ஒரு தடவை கிளிக் செய்தால் இவ்வளவு காசு எனக் கணக்கிடப்படும். இதில் தான் வருமானம் அதிகளவில் வரக்கூடும். மற்றொரு முறையானது CPM Ads (Cost per Impressions) இதில் அந்த விளம்பரம் எத்தனை முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்ப பணம் நிர்ணயிக்கப்படும். ஆட்சென்சில் பொதுவாக 1000 முறைக்கு இவ்வளவு காசு என வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கிற வருவாய் குறைவாகவே இருக்கும்.

மேலெ சொன்ன CPC விளம்பரங்கள் மூலம் நன்றாக வருவாய் வரவேண்டுமெனில் முக்கிய குறிச்சொற்கள் நமது கட்டுரைகளில் தேவையான அளவில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுக்காக இந்த குறிச்சொற்களை அதிகமாக போட்டோ அல்லது இந்த குறிச்சொற்களை மட்டுமே மனதில் நினைத்து கட்டுரைகளை எழுதக்கூடாது. WordStream என்ற நிறுவனம் நீண்ட நாட்கள் ஆராய்ந்து கூகிள் ஆட்சென்சில் அதிக பணம் தரும் குறிச்சொற்கள் எவையெவை எனப் பட்டியல் தயாரித்துள்ளது. இந்த குறிச்சொற்களை மையமாக வைத்து வலைப்பூவை நடத்தி வந்தால் உங்களுக்கும் வருமானம் அதிகளவில் வரும். வலைத்தளம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.

.com/blogger_img_proxy/
Google Adsense Top 20 Keywords


1. Insurance (example keywords in this category include "buy car insurance online" and "auto insurance price quotes")
2. Loans (example keywords include "consolidate graduate student loans" and "cheapest homeowner loans")
3. Mortgage (example keywords include “refinanced second mortgages” and “remortgage with bad credit”)
4. Attorney (example keywords include “personal injury attorney” and “dui defense attorney”)
5. Credit (example keywords include “home equity line of credit” and “bad credit home buyer”)
6. Lawyer ("personal injury lawyer," "criminal defense lawyer)
7. Donate ("car donation centers," "donating a used car")
8. Degree ("criminal justice degrees online," "psychology bachelors degree online")
9. Hosting ("hosting ms exchange," "managed web hosting solution")
10. Claim ("personal injury claim," "accident claims no win no fee")
11. Conference Call ("best conference call service," "conference calls toll free")
12. Trading ("cheap online trading," "stock trades online")
13. Software ("crm software programs," "help desk software cheap")
14. Recovery ("raid server data recovery," "hard drive recovery laptop")
15. Transfer ("zero apr balance transfer," "credit card balance transfer zero interest")
16. Gas/Electricity ("business electricity price comparison," "switch gas and electricity suppliers")
17. Classes ("criminal justice online classes," "online classes business administration")
18. Rehab ("alcohol rehab centers," "crack rehab centers")
19. Treatment ("mesothelioma treatment options," "drug treatment centers")
20. Cord Blood ("cordblood bank," "store umbilical cord blood")

மேலும் அதிக தகவல்கள் பார்க்க
Source : http://www.wordstream.com/blog/ws/2011/07/18/most-expensive-google-adwords-keywords

15 comments:

  1. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றி.. குறிச்சொற்களே முக்கியம் என சொல்லியுள்ளீர்கள் வலைத்தளம் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம் என்று சொல்லியுள்ளீர்கள்...தமிழ் வலைதளத்திற்கு விளம்பரம் செய்ய வழி இருக்கிறதா...அப்படியிருந்தால் என்ன விதம்மான தகுதி பிளாக் பெற்றிருக்க வேண்டும்

    ReplyDelete
  2. dark222
  3. blogger_logo_round_35

    குறிச்சொற்களை மையமாக வைத்து வலைப்பூவை நடத்தி வந்தால் உங்களுக்கும் வருமானம் அதிகளவில் வரும்.OK
    வலைத்தளம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.
    இங்கேதானே இடிக்குது
    தமிழ் வலைதளத்திற்கு விளம்பரம் செய்ய வழி இருக்கிறதா?அப்படியிருந்தால் என்ன விதம்மான தகுதி பிளாக் பெற்றிருக்க வேண்டும்.
    அன்புடன்
    சக்தி

    ReplyDelete
  4. -H

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. blank

    நல்ல டிப்ஸ்...

    ReplyDelete
  6. .com/img/b/R29vZ2xl/AVvXsEhFR8Lm48-zLufazGvDHymR1II3zfZwBMOFCGTJ-KRTqSlR3GBFrINViQdwQyfSaaSClOVmWXV0xztX8SUX78phAP9C9Hl1_w05W-T3ELNeRNmXNTg9jwd0M2d2vmMaBPk/s45-c/

    Adsense அக்கவுண்ட்டே கிடையாது. இதுல எங்க போய் குறிச்சொற்களைப் பார்த்துட்டு இருக்க :-)

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    //மாய உலகம் கருத்துக்கு நன்றி நண்பரே.
    தமிழ் மூலம் அட்சென்ஸ் வழங்கப்படாதே தவிர பயன்படுத்த முடியாது என்றில்லை. மற்ற விளம்பர நிறுவனங்கள் ஆட்சென்ஸ் போல வழங்குவதில்லை.

    //சுபத்ரா குறிச்சொற்கள் கூகிள் தேடலிலும் பயன்படும்

    //நன்றி பலே பிரபு, ரத்னவேல், ஷூ-நிசி

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    மிக உபயோகமான தகவல். மேலும் எனது வலைப்பக்கத்தை நானே திருத்தம் செய்ய முடியுமா? ஏதேனும் சுலபமான வழி இருக்கிறதா? தயவுசெய்து விளக்குங்கள்.

    ReplyDelete
  10. blogger_logo_round_35

    உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா?
    see this blog
    http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

    ReplyDelete
  11. 100_1930

    pdf file களை வலைப்பூவில் எவ்வாறு இணைப்பது

    ReplyDelete
  12. blogger_logo_round_35

    எனக்க்யஉ ஒரு வலைத்தளம் இருக்கிறது.அதில் எவ்வாறு adsense ஐ இணைப்பது? அக்கௌண்ட் தொடங்குவதற்கு விளம்பரங்களில் வரும் பேக்கேஜை வாங்குவதில் நம்பிக்கையில்லை. பொன்மலரின் பரிந்துரை என்ன?

    ReplyDelete
  13. blogger_logo_round_35

    தமிழ் பிளாக்கிற்கு நான் கூகுள் விளம்பரம் வாங்கித்தருகிறேன். இதில் எந்த ஏமாற்று வேலையும் இல்லை. உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து இன்னும் சம்பாதிக்கலாம். கூகுள் விளம்பரம் வாங்கி கொடுத்த பிறகும் உங்களுக்கு உதவ, வழிகாட்ட தயாராக இருக்கிறேன். மேலும் விவரங்களுக்கு http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
    கூகுள் விளம்பரம் இடம் பெறும் எனது தமிழ் பிளாக்குகள்
    http://tamilsholai.blogspot.com/
    http://tamilwebblogs.blogspot.com/
    http://computernanban.blogspot.com/
    http://tamilsinegam.blogspot.com/

    ReplyDelete
  14. blogger_logo_round_35

    how i open the google ads account pls help me.............

    ReplyDelete
  15. blank

    நான் அருமையான யோசனை ஓன்று வைத்துள்ளேன் google adsense இனை இரெண்டே இரண்டு நாளில் செயற்படுத்தலாம்.

    எனது வலைப்பூவுக்கு பிரவேசியுங்கள்:

    http://www.suncnn.co.cc/2012/02/google-adsense.html

    ReplyDelete