கூகிள் தனது சமூக வலைத்தளமான கூகிள்+ ஐ ப்ளாக்கர் சேவையோடு தொடர்பு படுத்தி புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உங்கள் பிளாக்கர் புரோபைலை (Author Profile) கூகிள்+ புரோபைலாக மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு நீங்கள் பிளாக்கில் பதிவுகளை எழுதும் போதே உங்களின் நண்பர்களை அல்லது பிற கூகிள்+ பக்கங்களையோ (Google+ Pages) Mention / Tag செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது....
Dec 19, 2012
Sep 28, 2012
பல எக்சல் கோப்புகளின் தகவல்களை ஒன்றிணைக்க RDB Merge Add-in
16 Comments
தகவல்களையும் கணக்குகளையும் நிர்வகிக்கப் பயன்படும் சிறப்பான மென்பொருளான எக்சலில் (MS-Excel) இன்று ஒரு பயனுள்ள Add-in பற்றி அறிந்து கொள்வோம். ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட எக்சல் கோப்புகளை வைத்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட பல எக்சல் வொர்க்ஷீட்களை இணைக்கும் வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு எக்சல் ஃபைலாகத் திறந்து காப்பி செய்து தனியாக வேறொரு எக்சல் ஷீட்டில் பேஸ்ட் செய்வீர்கள். இது பொதுவான நடைமுறையெனினும் குறைவான...
Sep 25, 2012
Feedburner Zero Count பிரச்சினை
8 Comments
பீட்பர்னர் (Feedburner) என்பது நமது வலைத்தளத்தின் பதிவுகளை மின்ன்ஞ்சல் மூலமாக வாசகர்களுக்குச் சேர்ப்பதற்கும், RSS செய்தியோடை வசதியின் மூலம் பதிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்லவும் பயன்படும் இலவச சேவையாகும். இதனை கூகிள் தான் நிர்வகித்து வருகிறது. தற்போது செப்டம்பர் 19 ந்தேதியிலிருந்து வலைப்பூக்களில் வைக்கப்பட்டிருக்கும் Feed count பட்டன்களில் வாசகர்களின் எண்ணிக்கை பூஜ்யமாகத் தோன்றியது....
Sep 22, 2012
பிளாக்கரில் புதுமையான Ajax Stacked Scrolling News விட்ஜெட்
15 Comments
ப்ளாக்கர் வலைப்பூக்களில் புதிய பதிவுகள் இடமிருந்து வலமாக Marquee கட்டளை மூலமாக ஒடுவதைப் பார்த்திருப்பீர்க்ள். அதே போல மேலிருந்து கீழாக அனிமேட்டட் முறையில் ஒவ்வொரு பதிவாக முதன்மைப் படுத்திக் காட்டுவது தான் இந்த விட்ஜெட். இந்த விட்ஜெட் கூகிளின் Ajax Feed API நுட்பத்தில் செயல்படுகிறது. இதனைப் பதிவுகளுக்கு மேலே/கீழே அல்லது சைட்பாரிலும் பயன்படுத்தலாம். செய்திகளை வெளியிடும் வலைப்பூக்களுக்கு மற்றும் Article Directory எனப்படும் அதிக பதிவுகளை வெளியிடும் தளங்களுக்கு இது மிகவும் பயன்படும் என்றாலும் நீங்களும் விரும்பினால் பயன்படுத்தலாம்....
Sep 2, 2012
உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்
28 Comments
கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் இணைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் ஆட்சென்ஸ் கணக்கில் இந்த மாதம் 100 டாலர் சேர்ந்திருந்தால் அதனை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காசோலையாக (Adsense Cheque) அனுப்புவார்கள். எப்படியும் மாத இறுதியான 23 – 27 ந்தேதிக்குள் அனுப்பி விடுவார்கள். சரி ஆட்சென்ஸ் செக் உங்கள் கைக்கு எப்போது வரும், எப்படி வரும் என்று புதியவர்கள் அறிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இங்கே....
Aug 10, 2012
ஆனந்த விகடன் வரவேற்பறையில் மீண்டும் பொன்மலர் பக்கம்
42 Comments
தமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். இந்த வார இதழில்(15.08.2012) பொன்மலர் பக்கம் வலைப்பூவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மனம் மகிழும் நேரத்தில் இது எனக்கு ஆச்சரியமே. ஏனெனில் இரண்டாவது முறையாக எனது பொன்மலர் பக்கம் ஆனந்த விகடன் வரவேற்பறையில் வெளியிடப்பட்டிருக்கிறத...
Jul 30, 2012
ப்ளாக்கரில் ஒரு பதிவினை மற்றொரு பதிவிற்கு Redirect செய்வது எப்படி?
16 Comments
பிளாக்கர் தளம் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் SEO வசதிகளில் Redirection ம் ஒன்றாகும். பிளாக்கரில் வந்த சில SEO வசதிகளை இந்தப் பதிவில் சுருக்கமாக அறியலாம். இணையத் தேடலில் நமது வலைத்தளம் முக்கிய இடத்தைப் பெற SEO எனப்படும் Search Engine Optimization அவசியம் என நீங்கள் அறிந்திருப்பீர்கள்....
Jun 26, 2012
எட்டு கட்டண மென்பொருள்கள் இலவசமாக - Mega Summer Giveaway
33 Comments
கட்டண மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைத்தாலே நமக்கு சந்தோசமாக இருக்கும். ஒரே நேரத்தில் பயனுள்ள எட்டு மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும்? Digiarty என்ற டிவிடி ரிப்பர்,கன்வெர்டர் மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் 7 மென்பொருள் நிறுவனங்கள் சேர்ந்து கோடைகால மெகா ஆபராக அவர்களின் கட்டண மென்பொருள்களை இலவசமாகத் தருகின்றன. இதனால் திருட்டு மென்பொருளைத் தேடாமல் அவர்கள் கொடுக்கும் ஒரிஜினல் லைசென்ஸ் உரிமையுடன் பயன்படுத்தலாம...
May 31, 2012
பிளாக்கரில் 404 Page Not Found பக்கம் உருவாக்க
19 Comments
இணையத்தில் சில வலைப்பக்கங்களைப் பார்வையிடும் போது 404 Error - Page Not Found என்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஒரு இணையப் பக்கத்தைப் பார்க்க கிளிக் செய்யும் போது அது கோரிக்கையாக (Request) இணைய சர்வருக்குச்(Server) கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இணைய சர்வரினால் அந்தப் பக்கத்தைக் கண்டறிய முடியாமல் வெளியிடும் Response Code தான் 404 - Page Not Found என்கிற பிழைச்செய்தி . இது மாதிரி சர்வரினால் வெளியிடப்படும் ஒவ்வொரு பிழைச் செய்திக்கும்...
May 25, 2012
பொன்மலர் பக்கம் - திரும்பக் கிடைத்த எனது வலைப்பூ
49 Comments
அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு,
முன்கதை: இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த என் பிளாக் வித்தியாசமான முறையில் திருட்டுப் போய் விட்டது. இத்தனை நாளாக பெரிதாக ஏமாற்றம் நடந்து விடாமல் பாதுகாப்பாக இருந்தும் ஒரு ஐந்து நிமிடத்தில் என் பிளாக்கை பறிகொடுத்தேன். இதனை ஏன் எழுதுகின்றேன் என்றால் இந்த விசயம் உங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றே!...
May 24, 2012
மேம்படுத்தப்பட்ட கூகிளின் தேடல் - Knowledge Graph
10 Comments
இணையத்தில் தேடுவது என்றாலே அது கூகிளில் தான். உலக மக்களின் ரசனைக்கு ஏற்ப கூகிளின் தேடல் உத்திகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பதாலே கூகிள் தேடுபொறி இணையத்தில் முதன்மையானதாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த தளங்களிலிருந்து விரைவாக தகவல்களை எடுத்துக் கொடுக்குமாறு Personal Search என்ற உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது கூகிள் தேடலில் Knowledge Graph என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது....
Mar 22, 2012
பிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்
26 Comments
கூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது கூகிள் உள்பட தேடுபொறிகளில் நமது இணையதளத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கும் தேடல் மூலம் நமக்கு அதிக வாசகர்கள் வரவும் செய்யப்பட வேண்டிய வேலைகளாகும். இது நமது தளத்தின் முகவரியிலிருந்தே (URL) ஆரம்பிக்கிறது. பிளாக்கின் Title மற்றும் Description, பிளாக் பதிவுகளின் தலைப்பு, ஒளிப்படங்களுக்கு ALT tag, சுட்டிகளின்...
Mar 20, 2012
தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி?
11 Comments
மொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா? VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க வசதியிருக்கிறது. சரி இந்த வீடியோக்களை நாம் விரும்பும்...
Mar 12, 2012
VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!
15 Comments
விஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும...
Mar 8, 2012
எக்சல் தகவல்களை HTML அட்டவணையாக எளிதில் மாற்ற
12 Comments
எக்சல் (Excel) தகவல்களை வரிசை, நெடுவரிசையாக அட்டவணை வடிவில் சேமித்து வைக்கவும் எளிதாகப் படிக்கவும் உதவும் மென்பொருளாக இருக்கிறது. எக்சலின் Table பார்மேட்டில் இருக்கும் தகவல்களை உங்கள் வலைத்தளத்தில் /பிளாக்கில் சேர்ப்பதற்கு நினைத்தால் அதனை HTML வடிவில் மாற்றியாக வேண்டும். அதற்கு எக்சல் கோப்பை Save as web என்று கொடுத்து சேமிக்க வேண்டும். இதற்குப் பின்னர் அந்த Html கோப்பில் Table ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடிவடையும் வரிகள் வரை கண்டுபிடித்து...
Mar 2, 2012
பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்
30 Comments
ஜனவரி மாதத்தில் கூகிளின் இலவச சேவையான பிளாக்கரில் இலவச பிளாக்ஸ்பாட் தளங்கள் வைத்திருப்போரின் இணைய முகவரி பார்ப்பவரின் நாட்டுக்கு ( .in, .com.au) ஏற்ப மாறுமாறு( Redirection) செய்தது. செய்திகளின் தணிக்கை விசயத்திற்காக செய்யப்பட்ட இந்த முறையில் பிளாக்கர்கள் குழப்பமடைந்தனர். தேடுபொறிகளில் வலைத்தளத்தின் தரம் பின்னடையலாம் என்பதே அதற்குக் காரணம். இந்த நாடு வாரியாக இணைய முகவரியை மாற்றும் செயலால் திரட்டிகளில் பதிவைச் சேர்ப்பதிலும் அலெக்சா ரேங்க்...
Feb 27, 2012
கூகிள் பிளஸ் புதிய வசதிகள் டிப்ஸ் அப்டேட்ஸ்
9 Comments
கூகிள் பிளஸ் (Google Plus) சமூக வலைத்தளம் வெற்றி நோக்குடன் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தற்போது புதியதாக கூகிள் பிளசில் வந்துள்ள அப்டேட்களைப் பார்ப்போம்.1. Auto Expanded Share boxநமது வலைப்பூவில் பதிவுகளின் அடியில் கூகிள்+1 பட்டன் வைத்திருப்போம். அதன் மூலம் பதிவைப் படிப்பவர்கள் பிடித்திருந்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலில் பகிர்ந்து கொள்ளலாம். அந்த பட்டனை ஒரு...
Feb 25, 2012
உங்கள் இணையதளம் சீனாவில் முடக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய
15 Comments
சீனா மிகுந்த கட்டுக்கோப்பான நாடாக பெயர் பெற்றது. இணையத்தின் வளர்ச்சியும் தாக்கமும் சீனர்களுக்குப் பிடித்திருந்தாலும் அரசின் நிர்வாகக் கொள்கைக்கு ஏற்ப தான் அங்கே இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதனுடைய இணையத் தணிக்கை முறையாலே (Internet Censorship) கூகிளுக்கும் சீனாவுக்கும் பலத்த சண்டை ஏற்பட்டு கூகிள் சீனாவிலிருந்து விலகியது உங்களுக்குத் தெரிந்திருக்கும்....
Feb 17, 2012
கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய
9 Comments
கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள்....
Feb 13, 2012
தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்
32 Comments
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும்...
Feb 5, 2012
Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த
19 Comments
இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது....
Feb 4, 2012
கூகிள்+ Badge புதிய வசதிகளுடன் உருவாக்க
7 Comments
கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தில் நம் வலைப்பூவிற்கு என்று ஒரு கூகிள்+ பக்கம்(Pages) வைத்திருப்போம். இதன் மூலம் நமது வாசகர்களை கூகிள்+ தளம் வழியாக இணைந்திருக்க செய்ய முடியும். இதற்காக கூகிள்+ பக்கத்திற்கான பேட்ஜ் (Badge) ஒன்றினை நமது வலைத்தளத்தில் வைத்துக் கொண்டால் வாசகர்கள் அதனைக் கிளிக் செய்து இணைந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தற்போது இதில் புதிய வசதிகள் சில சேர்க்கப்பட்டுள்ளன....
Feb 3, 2012
பிளாக்கர் பதிவுகளை பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும் செயலி RSS Graffiti.
11 Comments
நமது வலைத்தளத்திற்கு பேஸ்புக் வழியாக நண்பர்களை இணைப்பதற்கும் நமது பதிவுகளை பேஸ்புக்கின் வழியாக உடனடியாகத் தெரிந்து கொள்வதற்கும் Facebook Fan Page பயன்படுகிறது. இதற்கு பேஸ்புக்கில் தானியங்கியாக நமது வலைப்பதிவை திரட்டும் வழியில்லை என்பதால் நாம் தான் ஒவ்வொரு பதிவு எழுதிய பின்னரும் பேஸ்புக்கில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். பதிவெழுதுவதே பெரிய வேலை, இதில் எங்கே எல்லாவற்றிலும் சென்று அப்டேட் செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு பேஸ்புக்கில்...
Feb 2, 2012
சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்
10 Comments
இணைய உலகில் தற்போது சமூக வலைத்தளங்கள் இடையான போட்டியில் கூகிளின் பிளஸ்க்கும் பேஸ்புக் தளத்திற்குமே பலத்த போட்டியாக இருக்கிறது. கூகிளை விட பேஸ்புக் இமாலய கூட்டத்தை வைத்திருப்பதால் எவ்வாறு முந்தலாம் என்று காய் நகர்த்தி வருகிறது. பேஸ்புக்கில் எதாவது ஒரு வசதி தந்தால் கூகிளும் அதனை ஏற்படுத்துகிறது. பேஸ்புக் நிறுவனமும் இதற்கு சளைத்தவாறில்லை. அண்மையில் கூகிள் தனது தேடியந்திரத்தின் தேடல் உத்திகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. Google...
Jan 31, 2012
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
34 Comments
கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை....
ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்
10 Comments
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல...
Jan 30, 2012
பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh
18 Comments
USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென் டிரைவ்...
Jan 27, 2012
Way2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்திடலாம்.
13 Comments
Way2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும். இது எளிமையான வேலை தான். Register செய்ய...
Jan 12, 2012
கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க
9 Comments
கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை...
Jan 8, 2012
இணையத்தில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களைத் தரவிறக்க
3 Comments
இணையத்தில் எதாவது ஒரு விசயத்திற்காக யூடியுப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை எல்லாரும் பார்ப்பதுண்டு. அந்த நேரத்தில் உங்களிடம் இணையம் வேகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வீடியோவினை பார்த்து விட்டு மட்டும் போய் விடுவார்கள். அதனை டவுன்லோடு செய்து கணிணியில் வைத்துக் கொள்ள நேரம் இருப்பதில்லை சிலருக்கு. பலர் அலுவலகத்திலேயே இணையத்தில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதுண்டு. இப்படி நீங்கள் பார்த்து விட்டுப் போன வீடியோக்கள்...